வாஸ்து

என்னடா தம்பி, பத்து வருசம் தவமிருந்து பெத்த உன் மகனுக்கு 'வாஸ்து'ன்னு பேரு வச்சிருக்கிற?
@@@@@@@
அண்ணே, வாஸ்த்து பார்த்து என்னோட வீட்டைக் கட்டினேன். அந்த வீட்டில நாங்க குடியேறிய ஒரு மாசத்திலேயே என் மனைவி பூங்குழலி உண்டாயிட்டா. ஆண்டவன் புண்ணியத்தில சுகப்பிரசவம். அழகான எம் பையன் பொறந்தான். அர்த்தம் தெரியாத பலர் வைக்கிற பேருங்கள நான் என் பையனுக்க வைக்கிறது சரிப்படாது. வாஸ்த்துப்படி கட்டிய என்னோட வீடு தந்த அதிர்ஷடம் என் பையன் பொறந்தான். அதனால உலகத்தில பெத்த பிள்ளைக்கு யாருமே வைக்காத பேரான 'வாஸ்த்து'வையே என் பையனுக்குப் பேரா வச்சுட்டேன்.
@@@@@@@@
நீ செஞ்சது ரொம்ப சரிதான்டா தம்பி.

எழுதியவர் : மலர் (28-Sep-19, 7:46 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : vaasthu
பார்வை : 101

மேலே