மின்சார பெண்ணே

மின்வெளி பாதை ஊடாய்
கண் வழி நுழைந்து விட்டாள்
உள் ஒளி மிளிருது என்னுள்
கணினியில் அவள் முகம்

எழுதியவர் : (2-Oct-19, 2:25 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : minsara penne
பார்வை : 55

மேலே