தருக விழி தொடர்க ஒளி

தருக விழி தொடர்க ஒளி

சூரியன் மறைந்த பின்னும் நின்றொளிர்வான்
நிலவின் தண்ணொளியாம் தன்னொளியால்...

நாம் இறந்த பின்னும்
நின்றொளிர்வோம்
நம் கண்ணளித்து பிறர் கண்ணொளியால்...

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 9:56 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 47

மேலே