மண்ணுக்குள்ள போயிடுவோம் - சி எம் ஜேசு
தோழமை தோழிகளே
------------------------------------
பிளாஸ்டிக்க பயன் படுத்த கூடாது என்று சொல்லி பல நாட்கள் ஆனாலும்
இன்னும் அது பயன்பாட்டுலதான் இருக்கு தேவையானதுக்கு மட்டும் பயன்படுத்திட்டு
நம்முடைய மற்ற எல்லா தேவைக்கும் பாரம்பரிய செம்பு ,பித்தளை , அலுமினியம் ,சில்வர் கோல்ட்
போன்றவற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக்க முற்றிலும் தடுப்பதற்கான பாடலை எழுதியுள்ளேன்
எனக்கென்று ஒரு தனி tune இருக்கு நீங்களும் முடிந்தவர்கள் அவரவர் ரசனைக்கு ஏற்றார் போல
இந்த பிளாஸ்டிக் பாடல் வரிகளை பயன் படுத்திக்கொள்ளலாம்
வரிகளை பயன்படுத்தும் போது
என் பெயரையும் பயன் படுத்துங்கள் - வாழ்த்துக்களுடன் சி .எம் . ஜேசு