என் தெய்வம் நீயே

கை வச்சி அடிச்சதில்லே
அம்மா
உன்னோடு பேச மாட்டேன்
தண்டனை தருவாய்
அம்மா
நீ பேசாம போனா
என் உலகமே
இருண்டு போகும்
உன் புகைப்படம் தான்
நான் ஏற்றும்
தீபம் ஒலியால்
என் வாழ்க்கை ஒளிர்கிறது
அம்மா....

எழுதியவர் : _கோவணம் மு செல்வகுமார் (2-Nov-19, 10:30 am)
சேர்த்தது : மு செல்வகுமார்
Tanglish : en theivam neeye
பார்வை : 227

மேலே