வாழ்க்கை

வாழ்க்கையில் படித்து படித்தும்
ஆராய்ச்சிகள் பல செய்தும்
ஏதேதோ பட்டங்கள் வாங்குகிறோம்
வாழ்க்கைக்கு மட்டும் பட்டம் ஏதுமில்லையா
இல்லைதான், வாழ்க்கை ஒரு முடிவிலா
படிப்பு, ஆராய்ச்சி
அதை கரைகண்டவர் யாரும் இல்லையே
பட்டம் பின் எப்படி வாழ்க்கைக்கு தருவது

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (14-Nov-19, 2:25 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 257

மேலே