மீண்டும் ஒருமுறை

சில மிச்சங்கள் நெஞ்சுக்குள் நிழலாட
உன்னை நினைவூட்டுபவையை காற்று தொடாது மறைத்து
இனிய நினைவுகளை கோப்பையில் நிறைத்து
மீண்டும் ஒரு முறை பருகுகிறேன்
சில மிச்சங்கள் நெஞ்சுக்குள் நிழலாட
உன்னை நினைவூட்டுபவையை காற்று தொடாது மறைத்து
இனிய நினைவுகளை கோப்பையில் நிறைத்து
மீண்டும் ஒரு முறை பருகுகிறேன்