kaadhal

பார்வையின் மோதலில் வந்திடும்
உறவு பின் உடலுறவோடு நின்றுவிட்டால்
அது வெறும் மோகம்..... அதுவே உடலைத்தாண்டி
காணமுடியா சூட்சும உள்ளத்தைத்தொட்டு
அங்கேயே நிரந்தரமாய்த் தங்கிவிட
அதற்கு 'காதல்' என்ற நாமகரணம்
அல்லது பொருள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Dec-19, 2:04 pm)
பார்வை : 107

மேலே