தன்னம்பிக்கை
ஒவ்வொருவர் பாதைகள் வெவ்வேறு
உணர்ந்தவர்கள் வேண்டும் இங்கு
கண்கள் மூடி காண்
உன் பாதையில் அழகிய ரோஜாக்கள் இருக்கும்....
பாதையில் கடினங்கள் இருக்கும்
தடுமாற்றம் வரும்...
பாதைகள் மாறி செல்ல முடியாத
பயணம் இது.....
உன் பாதையை நீ முடிவு செய்...
போராட்டங்கள், வெற்றிகள் அனைத்தும் உன் வசமே!!
உன் பாதையில் திரும்பி பார்க்க
அதில் மகிழ்ச்சியும் வேண்டும்...
இருக்கும் தருணங்கள் அனைத்தும்
உனக்கானவை என நீ முடிவு செய்....
முடிவுகளை நீ முடிவு செய்.....
அதில் உறுதி கொள்....
வெற்றிகள் உனதே!!!!