தங்கமே தங்கம்

தங்கச்சிலையாய்
இதழ்களில் புன்னகையோடு
என் முன்னே நிற்கின்றாள் என்னவள்
மஞ்சளாய்த் தங்கம் அழகே
மஞ்சள் நிறத்தில் எழிலோவியமாய்
சிரிக்கும் சிங்காரி இவள்
பேசும் பொற்சித்திரம் ......
தன்னழகை இவளுக்கு தந்துவிட்டதோ
தங்கம் இப்படி உயிர்க்கொண்ட சிலைபோல் ஆக்கி
எனக்கு இவள் தங்கமே தங்கம்

எழுதியவர் : vasavan-tamilpithan-வாசுதேவன் (21-Dec-19, 2:00 pm)
Tanglish : thankame thangam
பார்வை : 221

மேலே