கேட்டுப்பார் 💕

பத்தில் விதைத்தாய் ,
பார்வையால் சுட்டாய் ,
பயின்றவர்கள் மறுத்தாலும் ,
பள்ளி படிப்பறைகள் கூறுமே,
நம் காதல் கதையை 💕

எழுதியவர் : லினா தர்ஷன (17-Feb-20, 9:51 am)
சேர்த்தது :
பார்வை : 93

மேலே