சந்தையில் வாங்கும் சங்கடம்
ஊரங்கு தளர்த்துகையில்
கூட்டம் கூட்டமாய்த் திரளும் மக்கள்
வியாபார நிலையங்களில்
முண்டியடித்துக் கொண்டு
குடும்பத்துக்கும் சேர்த்தே
மரணத்தை வாங்கிச் செல்கிறார்கள்.
#கொரோனா
ஊரங்கு தளர்த்துகையில்
கூட்டம் கூட்டமாய்த் திரளும் மக்கள்
வியாபார நிலையங்களில்
முண்டியடித்துக் கொண்டு
குடும்பத்துக்கும் சேர்த்தே
மரணத்தை வாங்கிச் செல்கிறார்கள்.
#கொரோனா