நான் தந்த பரிசு💙♥️

💏கட்டி அணைத்தப்படி என் உதட்டில் இட்ட
😘முத்தத்தின் ஈரம் கூட இன்னும் ஆரவில்லை,
👫என் இரு கரங்களை இருக்கப்பிடித்த உன் விரல்கள்,
🎁நான் தந்த பரிசுகளை ரசிகாமல்; உன் செவியோரம் கவி பாடிய என் கவிதையை ரசித்தவனே♈️
இது போதும் என்றாய்; உன் பிறந்த நாள் பரிசாக💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (5-Apr-20, 8:04 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 159

மேலே