வாசலில் காதல்

உன் அரண்மனை
வாசலில்
கழட்டி வைத்தாய்
என் காதலை.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்

எழுதியவர் : கேப்டன் யாசீன் Captain Yaseen (13-Apr-20, 5:48 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : vasalil kaadhal
பார்வை : 106

புதிய படைப்புகள்

மேலே