ஊரடங்கிய பொழுதுகள்

ஊரடங்கிய பொழுதுகளில்"....
"உயிரடங்கா நிலை வேண்டும்."
"நெறியடங்கா
தீநுண்மி"
"மதியடங்கிய
மனிதர்களை"
"சிதையடங்கி
போக செய்திடுமோ"
"ஊரடங்கிய பொழுதுகளில்"
"கோவடங்கி
இருப்பது வே"
"மானுடங் காக்கும்
மருந்திது வே "

எழுதியவர் : (20-Apr-20, 9:34 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 41

மேலே