முத்தம்

எத்தனையோ
முத்தங்களைப் பெற்றேன்
எல்லாம் காய்ந்துப் போனது
ஒரே ஒரு முத்தம் மட்டும்
இன்னும் ஈரமாகவே இருக்கிறது
அது என் அம்மா கொடுத்த முத்தம்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-Apr-20, 4:18 am)
Tanglish : mutham
பார்வை : 503

மேலே