இரவின் மடியில்

புலம்பிவிட்ட நிலவு
கிளம்பிவிட்ட விண்மீன்
அழுதுவிட்ட மேகம்
மங்கி விட்ட வானம்
இது இருளின் ஆட்சி
இரவின் நீட்சி...🙂🌝

எழுதியவர் : ஹாருன் பாஷா (1-May-20, 10:38 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : iravin madiyil
பார்வை : 35

மேலே