இதழ்களின் தோல்வி

இதயத்தின் வேதனையை மறைப்பதில்

விழியிடம்
பெரும்பாலும்
தோற்றுப் போகிறது
இதழ்கள்...

எங்கு கண்ணீர்
சிந்த வேண்டும்
என்பதை
அழகாய் தீர்மானிக்கிறது
கண்கள்...

எழுதியவர் : கீர்த்தி (5-Jun-20, 1:54 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : ithzhkalin tholvi
பார்வை : 103

மேலே