தந்தையின் கனவு

நீ சிறப்புற்று வாழ

தன் கண்களில்

பல்லாயிரம் மெய்நிகர்

கனவுகள் காணும்

உன்னத ஆத்மாவே

உன் அப்பா.

எழுதியவர் : நிஜாம் (22-Jun-20, 10:48 am)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : thanthaiyean kanavu
பார்வை : 1128

மேலே