முத்த போட்டி😘
முத்த போட்டி😘
காதல் குயில்கள் இரண்டு
முத்த போட்டி நடத்த திட்டமிட
அதற்கு ஆனந்தமாக ஆயத்தமானது.
அது என்ன முத்த போட்டி?
முத்தம் இடும்போது யார் முதலில் விலகுகிறார்களோ அவர்கள் போட்டியில் தோல்வி அடைந்தவர்கள்.
முத்தம் எவ்வளவு நேரம் என்றாலும் நீடிக்கலாம்.
பெண் குயில் தயங்கியது.
ஆண் குயில் அவசரபட்டது.
பெண் குயில் ஆசுவாச படுத்தி கொள்ள
ஆண் குயில் பெண் குயிலின் இதழை கவ்வியது.
கண்கள் சொருகிய பெண் குயில் செய்வது அறியாது இன்பத்தில் தவித்தது.
போட்டி உணர்ந்த இரு குயில்களும் இதழ் சுவைப்பதில் மும்முரம் காட்டின.
ஆண் குயிலின் வேகம்
பெண் குயிலை இன்ப கடலில் தள்ளியது.
அரிச்சுவடியில் ஆரம்பித்த இரு குயில்கள் முத்தம் பற்றிய முனைவர் பட்டம் பெற முயற்சித்தனர்.
இன்னும் இதழ்கள் பிரியவில்லை.
சூழல் மறந்து குயில்கள் மெல்ல, மெல்ல
காமதேவன் பிடியில் சிக்கின தவித்தன.
மோக உலகம் அடைந்த குயில்கள்
வாலிப வாசலை தேடின.
காமதேவன் பூஜைக்கு தயார் ஆண
ஆண் குயில் பெண் குயிலின் கொடி இடையை பற்ற
இன்ப வேதனையில் தத்தளித்த பெண் குயில் ஆண் குயில் செயலுக்கு கட்டுபட
மோக தீ இரு குயில்கள் உடலிலும் முழுவதும் பரவ
தன்னிலை மறந்த பெண் குயில் ஏனோ தீடிரென விழித்து, இதழை பிரித்தெடுத்து
ஆண் குயிலை விட்டு தள்ளி போக
ஆண் குயில் ஏமாற்றம் அடைந்தது.
முத்த போட்டி முடிவுக்கு வர
முத்த போட்டியில் தோற்றவர் யார்.
ஜெயித்தார் யார்.
ஏன் பெண் குயில் ஆண் குயிலை விட்டு திடீரென விலகியது.
- பாலு.