கல்வி ஞானம் ஈசன் தேசம்
கல்வி ஞானம் ஈசன் தேசம்
கலித்துறை
கட்டளைக் கலித்துறையும்
14 நேர்வரின் ,15 நிரைவரின்
சிவமென்றால் உச்சமென் றேபொருள் நீயறி வாயா
சிவமென்றால் ஞானமே யோகமே நீயறி வாயா
அவமானம் யெம்மத மேற்றதை யேற்றிடு வாயா
சவமேநீ கற்றஞா னத்தைவி ளக்கிடு வாயே