திராவிட அரக்கர்களின் பெரும் தலைவா

திராவிட அரக்கர்களின் பெரும் தலைவா;
தமிழ் இலக்கியங்களின் மூத்த புலவா!
மானுடசமூகத்தின் முதுபெரும் அறிஞ்ஞா;
இந்திய துணைகண்டத்தின் சமூகநீதி முதல்வா...!

இந்திய அரசியலின் கறுவூலம் நீ ;
ஆரியப்படையால் அசைக்கமுடியா இமயம் நீ !
இலக்கிய சோலையில் நயாகரா நீ ;
கவிதைகளில் எனாறுமே வயாகரா நீ !

அஞ்சுகம் பெற்றுடெத்து அரிஸ்டாட்டில்;
முதலாலித்துவத்தை உடைத்தெரிந்த மார்க்ஸ்!
சமூகநீதி காப்பதில் நீங்கள் கலைஞர் ;
சித்தாந்த அரசியலின் இந்தியாவின் தலைவர்..!


தரனி தாலாட்டு பாட
வங்கக்கரையில் உறக்கம் - உன்
தமிழ் இல்லமால்
எங்களுக்கு இல்லை தினம் உறக்கம்
உன் மரணத்தில்
சதிசெய்து பார்த்த ஆரியம்
அரக்கர்களின் வீரியத்தில் வென்றது திராவிடம்!

சனாதனம் சீண்டுகையில்
சனநாயக போர்தொடுத்த
பெரியார் தொண்டனே..!
வடமொழி ஆதிக்கத்தை
வீதிகளில் விரட்டியடத்த
அறிஞரின் தம்பியே..!
காட்சி பிழையோ இல்லை
நீயில்லா எங்கள் வாழ்வு பிழையோ..!?

உன் திட்டங்களில் சுவாசிக்கின்றோம்
உன் சட்டங்களில் வாழ்கின்றோம்
உன் எழுத்து அயுதத்தால் போரிடுகின்றோம்
நீயில்லா உலகில் வாழ்ந்தென்ன செய்யபோகின்றோம் ...?

உன் பிறந்தநாள் நினைவு கூறும் தினத்தில் ஆரியத்துடன் போராடும் அரக்கனின் வணக்கம்...!!!

கி வீரமணி
வயலூர்

எழுதியவர் : வீரமணி. கி (19-Aug-20, 1:27 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 175

மேலே