பிரிவு

அதுவாய் வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சி
அதுவாகவே பறந்து சென்றது
வர்ணம் மட்டும் என் விரல்களில்

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:23 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : pirivu
பார்வை : 377

மேலே