சுகமான சுமைகள்
பள்ளி பருவத்தின்
பசுமையான நினைவுகள்
காலங்கள் கடந்தாலும்
நம் நெஞ்சத்தில் என்றும்
அழியாத கோலங்கள்...!!
முதுமையான பருவத்தில்
இனிமையான நினைவுகளை
பின்னோக்கி பார்ப்பதில்
பள்ளி பருவம் என்றும்
சுகமான சுமைகளே.!!
--கோவை சுபா