சமை

சமைந்த மனம்!
வானில் பறவை!
பறக்க நினைக்கும்!
சமையா மனம்!
நாவின் சுவைக்கு!
சமைக்க நினைக்கும்!

எழுதியவர் : மௌனகவி (28-Sep-20, 7:04 pm)
சேர்த்தது : மௌனகவி
பார்வை : 92

மேலே