ஐக்கூ கவிதை

எனை நீ அழிப்பாயா?
உனை நான் அழிப்பேனா?
கூறுவது
🍃இயற்கை🍃

எழுதியவர் : 🌻சிம்மயாழினி🌻 (1-Oct-20, 1:31 am)
சேர்த்தது : சிம்மயாழினி
Tanglish : aikkoo kavithai
பார்வை : 306

மேலே