வாராது போ நிவர்ப்புயலே நீ
நாளை மறுநாள் வீச இருக்கும் நிவர்ப்புயலே
நீ வாராது போவாயோ மக்கள் நிம்மதி காக்க
நிம்மதி இழந்திருக்கும் இந்நாளில் கொரோனாவால்
நீயும் ஏன் வந்து வதைக்க பார்க்கிறாய் புயலே
எங்கு ஒளிந்திருந்தாலும் புயலே நீ
அடங்கி போய்விடு வாராது