நீர்

காட்டிலே வாழ்ந்திடும் ஐந்துஅறிவுகொண்ட
அஃறிணை கூட நீர் வற்றிடும் நிலையில்
பங்கிட்டுக் குடித்திடக் கண்டேன்
ஆனால்..

என் தேசத்திலோ ஆறறிவு கொண்ட
மிருகங்கள் இந்நதியெனது என
உரிமைகொண்டாடிடக் கண்டேன்
-இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:27 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : neer
பார்வை : 2372

மேலே