அவள்

என் முன்னே போகின்றாய் நீ
உன் நிழல் தொடர அதன்பின்
நான்l என் கண்கள் உந்தன்
ஸ்வரூபத்தின் ஆனந்த வடிவுக்கு
அடிமையாய் அந்த நிஜ
வடிவத்தை தரிசிக்க நிழலை அல்ல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jan-21, 2:33 pm)
Tanglish : aval
பார்வை : 206

மேலே