ஊஞ்சல்
ஓடி ஆடி உழைத்த மனிதன்
ஓய்வு எடுக்க நினைத்து
ஊஞ்சலில் படுத்து
உறங்கினான் ....!!
ஆனால்...
அவனது உள்ளத்தில்
எண்ணங்கள்
உறங்கவில்லை...!!
ஊஞ்சல் போல்
ஆடிக் கொண்டுதான்
இருக்கிறது...!!
--கோவை சுபா
ஓடி ஆடி உழைத்த மனிதன்
ஓய்வு எடுக்க நினைத்து
ஊஞ்சலில் படுத்து
உறங்கினான் ....!!
ஆனால்...
அவனது உள்ளத்தில்
எண்ணங்கள்
உறங்கவில்லை...!!
ஊஞ்சல் போல்
ஆடிக் கொண்டுதான்
இருக்கிறது...!!
--கோவை சுபா