ராம நாமம்
நீங்கா ருசித்தரும் அமுதம்
இன்னும் வேண்டும் என்று
நினைக்க வைக்கும் அமுதம்
அதுதான் ராம நாமமெனும்
தாரக மந்திர மே