கடவுளின் மகிழ்ச்சி

உளிகொண்டு கல்லில்
கடவுளுக்கு
அழகான சிலை வடித்து ..
அவருக்கு கண்களையும்
திறந்து வைத்து
மகிழ்ந்தான் சிற்பி ...!!

கண் திறந்து பார்த்த
கடவுள் ...
தனக்கு சிலை வடித்த
சிற்பியை பார்த்து
மகிழ்ச்சி கொண்டார் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Feb-21, 11:15 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kadavulin magizhchi
பார்வை : 177

மேலே