கண்கள்

சொல்ல நினைப்பது உதடுகள் ஆனாலும் சொல்லி முடிப்பது ஏனோ என் கண்கள்..
வார்த்தையை விட பார்வையை அதிகம் உணர்வாய் என்பதால்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (25-Feb-21, 2:05 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : kangal
பார்வை : 308

மேலே