யோசிக்காமல் யாசிப்பேன்

பசியோடு நான்
அவள் பக்கத்தில்
பழக்கூடை

எழுதியவர் : க. சம்பத் குமார் - உடுமலை. (24-Sep-11, 5:36 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
பார்வை : 344

மேலே