பொறாமை

இந்த உலகிலேயே அதிக பொறாமை குணம் கொண்டது என் கண்கள்தான்....காரணம்,உன்னை பற்றி கவிதை எழுதுவதற்கு என் விரல்கள் எத்தனிக்கும்போதெல்லாம்,என் கண்கள் பொறாமையால் என் விரல்களை முந்திக்கொண்டு பார்வையாலேயே கவிதை பேசிவிடுகிறது.....

எழுதியவர் : முஹம்மது இனியாஸ் (25-Apr-21, 1:05 pm)
சேர்த்தது : Mohamed iniyas
Tanglish : poraamai
பார்வை : 44

மேலே