புணர்ச்சிக்கு ஏங்கி மெலிந்தேன்

நேரிசை வெண்பா

விளக்கொளி சோர இருளும் நெருங்கும்
விளக்கை மறந்துதூண்டா விட்டார் -- அளவில்
விளக்கின்நெய் போதாப் புணர்ச்சியின் சோர்வும்
கிளறும் பசலைநோயு மிங்கு.

......

எழுதியவர் : பழனி ராஜன் (13-May-21, 5:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே