கலிவிருத்தம் இலக்கணம்
யாப்பருங்கலக்காரிகையில்
கலிவிருத்தம் வாய்ப்பட்டில் இப்படியொரு வகையில
எழுதுங்கள் என்று கற்றுக் கொடுக்கிறது
கீழேயுள்ள வாய்ப்பாட்டின் விளக்க்கமும் படித்து
எழுதுங்கள்
எடுத்துக் காட்டு
கொடியொடு குடையிடை மிடைவள. மிருள்செய
முடியொரு கடக்குழை. முழைவெயி ஒளிசெய
அடியொரு புனைகழ லிரசிறை படையெழ
யிடையிடை யரவொடு. பகலிசை வனவே
சூளாமணி
இதில் நான்கா மடியின் இறுதிச்சீர் புளிமா வாக மற்ற சீர்
களெல்லாம். குறிலிலான நிரை நின்ற கருவிளமாய்
நிரை யொன்றாசிறியத் தளை த தழுவி மற்றொறு சந்தம் பெற்று வந்த
கலி விருத்தம் .......................... (இன்னும் வரும்)
.................