மேகமும் உழவனின் தாகமும்
"மேகமும்" உழவனின் "தாகமும்"
கடலில் தோன்றும் "மேகம்";
கானம் தோன்றும் காற்றின் "வேகம்";
கரைந்து பாடும் "காகம்";
இவை அனைத்தும் ஒரு வகை "வியூகம்";
அதனால் தாம் அறிவது, அன்று தீரும் தமது "தாகம்"; இதுவே
இறைவன் உழவனுக்கு அளித்த "விவேகம்".
பேராசிரியர் ஜோ தா சிவகுமார்