என்னோடு இரு

தினமும் புதிதாய் பிறக்கிறேன்
திசை தெரியாமல் பறக்கிறேன்...
தித்திப்பாய் மாறும் வாழ்வு
என நினைக்கிறேன் ...

திகட்டாமல் தோல்வி தனை
சுமக்கிறேன் ...

சுகமாய் இருப்பதாய் எனக்குள்
நானே நடிக்கிறேன் ...

சிகரம் தொட தூரமுண்டு அதுவரை
சிந்தைதனை சிதைக்காமல் ,சிதையாமல்
என்னோடு இரு தன்னம்பிக்கையே ...
அதுவரை என்னோடு இரு தன்னம்பிக்கையே ...

இவன்
மகேஸ்வரன்.கோ (மகோ )
+91-9843812650

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ (மகோ ) (21-Jun-21, 9:40 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
Tanglish : ennodu iru
பார்வை : 55

மேலே