கிரீடம்

மொத்த உலகும்
உன் ஒற்றை கிரீடத்தில்...
மொத்த அழகும்
உன் காலடி பீடத்தில்
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (22-Jun-21, 4:20 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : kireedam
பார்வை : 573

மேலே