காதல் வசியம்

உந்தன் வளையலின்
ஓசையில் வசித்திருப்பேனடி
நீ என்னை வசியம்
செய்யாமல் இருந்திருந்தால்....

எழுதியவர் : Ramkumar (1-Jul-21, 9:05 am)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : kaadhal vasiyam
பார்வை : 175

மேலே