நல்லவர்களை சம்பாதியுங்கள்

பணம் சம்பாதியுங்கள்
வாழ்க்கை நடத்த
ஆனால் முழுமையாக
அதன் பின்னால் ஓடாதீர்கள்
அதைவிட முக்கியம்
நல்லவர்களை சம்பாதிப்பது
ஏன் என்றால் அவர்கள்
எந்தக் காலத்திலும்
உங்களை நினைவில்
வைத்திருப்பார்கள் ஆனால்
பணத்துக்கு நினைவிருக்காது
வரும் போகும் அவ்வளவுதான்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (2-Jul-21, 8:10 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 308

மேலே