அம்மா யென்றால் அழகு
கலித்துறை
தேமா. புளிமா. கருவிள. தேமா. கருவிளகாய்
இம்மை மறுமை .எனயிரண் டென்ற துதமிழரே
வெம்மை குளிரும் இயற்கையென் பான்பார் பகுத்தறிவாம்
அம்மென்.றிடவும் அழகது சொல்லான் இறையெனவே
சும்மா. புளுகும் உலுத்தரை நீயேன் புகழ்வதுமே
.........