டாக்டரை இனி பாவலராய் போற்றுவோம்

கலித்துறை

இத்தள நாயகர் இனியவர் கன்னியப் பர்டாக்டர்
பத்தினில் ஐம்பது பாடலை செய்தனர் கலியினில்பார்
அத்திறம் வியந்து பாவலர் பயிலரங். கம்பாண்டி
வித்தகப் பாவலர் என்றார் அவர்புகழ் போற்றுவோமே



......

எழுதியவர் : பழனி ராஜன் (14-Jul-21, 6:52 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே