காதல் செடி

எனக்கு உள்ளேயும் ஒரு மனம்

உண்டு

அதில் பல ஆசைகளும் உண்டு

பிடித்தாத என கேட்க வில்லை

இன்னும் பிரியமான அவனை

பார்க்க வில்லை

கனவுகள் இன்னும் பழிக்க வில்லை

காதல் செடி இன்னும் வளர வில்லை
இதய கதவுகள் தட்ட வில்லை

என்னை சுற்றி பட்டம்பூச்சி பறக்க

வில்லை

வசந்தத்தை இன்னும் காணவில்லை
காதலன் இன்னும் காதல் சொல்ல

வில்லை

எழுதியவர் : தாரா (24-Jul-21, 1:24 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal sedi
பார்வை : 168

மேலே