அலாரம்

கண நேரம்
கண் மூடி
மெய் மறந்து
கனவு காண்கையில்
என் நிதர்சனம்
எனை அழைகின்றது!!!

எழுதியவர் : கவி பாரதீ (27-Aug-21, 6:45 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : alaaram
பார்வை : 61

மேலே