சருக்கரைப் பொங்கல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாயின் அரோசகத்தை மாற்றிவம னம்போக்கும்
ஆயி(ல்)பித்த கோபத்தை யாற்றுங்காண் - நேயச்
செருக்கரைச்செந் தாளாற் றிருத்துமட மாதே
சருக்கரைப்பொங் கற்சாதந் தான்

- பதார்த்த குண சிந்தாமணி

இது அருசி, வாந்தி, பித்தம் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Oct-21, 9:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே