மிச்சம்

பிரிவின் நேரத்தில்
தனிமை
மிச்சமிருந்தாலும்,

பிரிவின் தனிமையில்
நேரமே
மிச்சமிருந்து
தொலைக்கிறது...
.

.
.
✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (8-Oct-21, 2:24 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : micham
பார்வை : 100

மேலே