இடைநிலை நினைவகம்

கணிப்பொறி இடைநிலை
நினைவகத்தைப் போல..
பயன்பாடுகள் முடிந்த பின்னர்
அழிக்கப்படுகின்றேன் நான்...
எப்போதும் நிரந்திரமில்லா
உறவுகளை நேசிக்காதீர்கள்..
இறுதியில் வலிகளை மட்டுமே
விட்டு செல்வார்கள்...

எழுதியவர் : கார்த்திக் பழனிச்சாமி (16-Oct-21, 11:12 pm)
பார்வை : 249

மேலே