புன்னகை உன்னிதழில் முத்தாரம்

புன்னகை உன்னிதழில் முத்தாரம்
மென்மலர் ரோஜா காதோரம்
பொன்மாலைப் பொழுதுநீ வரும்நேரம்
என்கவிதை உனக்குப் புகழாரம்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-21, 4:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே